Maalaimalar News: Tamil News

3 months ago, Fri, Oct 20, 2017, 02:16:50
Maalaimalar News:  Tamil News
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வீரேந்திர ஷேவாக் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று காலை முதல் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, அனில் கும்ளே, பார்த்தீவ் பட்டேல், முகமத் ஷமி, கிறிஸ் கெய்ல் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர்.

Comments