Latest Tamil News

4 months ago, Sat, Nov 11, 2017, 00:01:16
Latest Tamil News
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 16–ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பாக இலங்கை அணி ஒரு ஆட்டத்திலும் விளையாடுகிறது. இதன்படி இலங்கை– இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிகள் இடையிலான 2 நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்புர் பல்கலைக்கழக மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

Comments