Tamilnadu Newspaper

2 months ago, Sun, Nov 12, 2017, 22:52:25
Tamilnadu Newspaper
திருவண்ணாமலை மாவட்ட வனப்பகுதியில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக வனத்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் தேஜஸ்தி உத்தரவின் பேரில் வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனவர் சீனிவாசன், வனகாப்பாளர்கள் சேகர், ராஜாராம், சுப்பிரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாவட்ட வன பகுதியில் ரோந்து பணியில் இருந்தனர்.

Comments